Tuesday, January 14, 2020

29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்!


அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி 29.7.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதற்கான மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்
click here

No comments:

Post a Comment