Wednesday, March 11, 2020

FLASH NEWS-G.O NO-37- DT-10.03.2020- ADVANCE INCREMENT CANCEL -SANCTION OF HIGHER QUALIFICATION- ORDERS ISSUED

CLICK HERE


10.03.2020க்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு
முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின்  இசைவினை பெற்ற பிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்!!!.
அரசாணை வெளியீடு.

(இது அட்வான்ஸ் increment தொடர்பானது..
இந்த GO ஒரு சில துறைகளுக்கு மட்டுமே பொருந்தும்.. நமது கல்வி துறை அதில் வரவில்லை..
சார் நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம் 1 க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு ஊதிய உயர்வு ரத்து அரசாணை.ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது)



No comments:

Post a Comment