Saturday, April 18, 2020

தமிழகத்தில் ஏப்ரல் 20க்கு பிறகு ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து ஆராய தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிபுணர் குழுவில் கூடுதலாக 4 பேர் சேர்த்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு


No comments:

Post a Comment