Sunday, September 9, 2018

ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவக்கம்!

 முதுகலை ஆசிரியர்களுக்கான 3 நாட்கள் 'நீட்பயிற்சிநாளை (செப். 10)முதல் துவங்குகிறதுஅரசு பள்ளி மாணவர்களுக்காக,
'நீட்தேர்வுக்கான பயிற்சியை அரசுஅளிக்கிறதுஇதற்காகமுதற்கட்டமாக 412 மையங்கள் துவங்கப்பட்டுஉள்ளனஇவற்றில்மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்குதல்தொடர்பாகமுதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்புபயிற்சி வகுப்புகள் நடக்கிறதுநாளை முதல்செப். 12 வரையிலான முகாமில்அரசுஉதவிபெறும்பள்ளிகளின் கணிதம்இயற்பியல்வேதியியல்தாவரவியல்விலங்கியல் பாடஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., பொறியியல்கல்லுாரியில் நடக்க உள்ள பயிற்சியில்ஒருவர்கூட விடுபடாமல் பங்கேற்கவேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment