Saturday, December 1, 2018

அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் திட்டமிட்டபடி 4-ம் தேதி வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முடிவு


இன்று சென்னையில் கூடிய ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில்  திட்டமிட்டப்படி   டிசம்ப ர் 4 முதல் வேலைநிறுத்தம் செய்ய  முடிவு

டிசம்பர் 4 அன்று வட்டார  அளவில் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 5 வட்ட(Taluk) அளவில் ஆர்ப்பாட்டம்


டிசம்பர் 6  மாலை மாவட்ட தலைநகரங்களில் களஆய்வு.

டிசம்பர் 7 மாவட்ட அளவில் முற்றுகை

போராட்டம் நடைபெறும் போது, புயல்பாதித்த பகுதிகளில் ஜாக்டோ ஜியோ நிவாரண பணிகளை மேற்கொள்ளும்

 ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.

No comments:

Post a Comment