இயக்குனர் ஆலோசனைபடி சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 10:00
மணிக்கு மானாமதுரை, இளையான்குடி ஒன்றிய பள்ளிகள், பகல் 2:00 மணிக்கு சிவகங்கை, திருப்புவனம் ஒன்றிய பள்ளிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடக்கும்.மே 21 காலை 10:00 மணிக்கு திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் பள்ளியில் திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றிய பள்ளிகளுக்கும், பகல் 2:00 மணிக்கு கல்லல் ஒன்றிய பள்ளிகளுக்கும் நடக்கிறது. மே 22 காலை 10:00 மணிக்கு காரைக்குடி டி.டி.நகரில் உள்ள மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளியில் தேவகோட்டை, கண்ணங்குடி, காளையார்கோவில் ஒன்றிய பள்ளிகளுக்கும், பகல் 2:00 மணிக்கு சாக்கோட்டை ஒன்றிய பள்ளிகளுக்கும் நடக்கும். இதில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி நில உரிமைக்கான பத்திர நகல், கட்டட உறுதி சான்று நகல், தீயணைப்பு, சுகாதாரத்துறை சான்று, பள்ளி துவங்குவதற்கு பெற்ற அனுமதி, வகுப்புகள் துவக்க அரசு அளித்த அங்கீகார உத்தரவு நகல் போன்ற விபரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment