Saturday, December 28, 2019

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்! - அமைச்சர் செங்கோட்டையன்

ஜனவரி 16ல் பிரதமர் உரை -வீடுகளில் பார்க்க முடியாதமாணவர்கள்விருப்பமிருந்தால்பள்ளிகளில் காணவேபள்ளிகளில் ஏற்பாடு செய்யசுற்றறிக்கை -பள்ளிக்கல்வித்துறைவிளக்கம்.

பொங்கல் விடுமுறை ரத்தா?பள்ளிக்கல்வித்துறைஉத்தரவால் குழப்பம்என்றசெய்தி நேற்று தந்தி டிவி,புதியதலைமுறை,  சன்நியூஸ் மற்றும் பலஊடகங்களில் செய்திவெளிவந்த நிலையில்தற்போது அதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை,முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் ஆகியோர்விளக்கம் அளித்துள்ளனர்.

ஜனவரி 16ல் பிரதமர்உரையை எங்கிருந்துவேண்டுமானாலும்பார்க்கலாம்.வீடுகளில்பார்க்க முடியாதமாணவர்கள்விருப்பமிருந்தால்பள்ளிகளில் காணவேபள்ளிகளில் ஏற்பாடு செய்யசுற்றறிக்கைஅனுப்பப்பட்டதுஅனைத்துமாணவர்களும் பள்ளிக்குவர வேண்டும் எனசுற்றறிக்கையில்கூறப்படவில்லை: DSEவிளக்கம்

பொங்கலுக்கு மறுநாளானஜனவரி. 16இல்மாணவர்கள் பள்ளிக்குவரவேண்டும் என எந்தஉத்தரவும்இல்லை.வீடுகளில் பார்க்கமுடியாத மாணவர்கள்விருப்பமிருந்தால்பள்ளிகளில் காணவேபள்ளிகளில் ஏற்பாடு செய்யசுற்றறிக்கை அனுப்பப்பட்டதுமுதல்வர் பழனிச்சாமி.

பொங்கல் பண்டிகையான2020 ஜனவரி மாதம் 16 ஆம்தேதியன்று பிரதமர் மோடிஇந்தியா முழுவதும்உரையாற்றவுள்ளார்.இதனைத்தொடர்ந்துபிரதமர் மோடியின்உரையை கேட்பதற்குபள்ளியில் பயின்று வரும் 9ஆம் வகுப்பு மாணவர்கள்முதல் 12 ஆம் வகுப்புமாணவர்கள் அனைவரும்பள்ளிக்கு வர வேண்டும்என்றும்மாணவர்கள்பள்ளிக்கு வருவதைஅந்தந்த மாவட்டஅதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்றும்பள்ளிக்கல்வித்துறைஇயக்குனர் உத்தரவுபிறப்பித்துஇருந்தார்.இந்நிலையில்,பொங்கலுக்கு மறுநாளானஜன.16இல்மாணவர்கள்பள்ளிக்குவரவேண்டும் என எந்தஉத்தரவும் இல்லை.பிரதமர்மோடியின் பேச்சைமாணவர்கள் வீட்டில்இருந்தே கேட்டுக்கொள்ளலாம்அமைச்சர்செங்கோட்டையன் விளக்கம்அளித்துள்ளார்.

No comments:

Post a Comment