நாட்டிலுள்ளகுழந்தைகளுக்கு இனி மூன்றுவயதில் இருந்தே கட்டாயகல்வி திட்டத்தை அமல்படுத்தமத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்காகபள்ளிகளுடன் அங்கன்வாடிமையங்களையும் இணைக்கதிட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் கல்வி உரிமைசட்டத்தின் கீழ், 5 வயதில்இருந்து கட்டாயக் கல்விஅளிக்கப்பட்டு வருகிறது.இதனை மாற்றியமைத்துமூன்று வயதில் இருந்தேகட்டாய கல்வியை அமல்படுத்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாகமத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை பல்வேறுஆய்வுகளை மேற்கொண்டுவரைவு அறிக்கையை தயார்செய்யதுள்ளது.
அதன்படி பெண்கள் மற்றும்குழந்தைகள் நலத்துறைநேரடியாக கவனித்து வந்தஅங்கன்வாடிகளை, இனிமனிதவள மேம்பாட்டுத்துறைஇணைந்து கவனிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இதன்படிகல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3வயதில் இருந்தே கட்டாயகல்வி கற்று கொடுக்கும்திட்டம் கொண்டு வரப்படும்.தற்போது ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு சரை கல்விஉரிமை சட்டம் உள்ளது. இனிஅது 3 வயது முதல் 12-ம் வகுப்புவரை அமல்படுத்தப்படும்.அங்கன்வாடியில் 3 வயதுமுதல் 6 வயது வரை உள்ளகுழந்தைகள் தற்போதுகவனித்துகொள்ளப்படுகிறார்கள்.தற்போது அமல்படுத்த முடிவுசெய்துள்ள திட்டத்தின்படிஇனி, அங்கன்வாடிகளில் 3 வயதுமுதல் 8-ம் வகுப்பு வரைகவனித்துகொள்ளப்படுவார்கள்.இதற்காக ஆங்காங்கே உள்ளஅங்கன்வாடிகள், அந்தபகுதிகளில் உள்ள ஆரம்பபள்ளிகளுடன்இணைக்கப்படும் எனகூறப்பட்டுள்ளது. ராஜ ராஜசோழன் குறித்துதரக்குறைவாக விமர்சனம்..பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ்தலித் பிரிவு ஆதரவு அதாவதுஆரம்ப பள்ளிகளின் ஒருஅங்கமாக அங்கன்வாடிகள்இனி செயல்படும்.அங்கன்வாடிககளில்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துஉணவு மற்றும் மதிய உணவுஇதுவரை வழங்கப்பட்டுவந்தது. புதிய திட்டத்தைஅமல்படுத்திஅங்கன்வாடிகளில் இனிகாலை உணவையும் சேர்த்துவழங்குவதற்குமுடிவெடுக்கப்பட்டுள்ளது.தற்போது அங்கன்வாடிகளில்பெயரளவுக்கு பாடம்சொல்லிக்கொடுக்கப்படுகிறது.தற்போது அங்கன்வாடிகுழந்தைகளுக்காக புதியபாடமுறை திட்டம் உருவாக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி விளையாட்டுடன்கூடிய கண்டுபிடிப்பு கல்விமுறையை அறிமுகப்படுத்தஅரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 3 வயதில் இருந்தேகல்வி கற்கும் திறன்குழந்தைகளுக்கு அதிகரிக்கும்.மேலும் பல மொழிகளைகற்றுக் கொடுக்கும் திட்டமும்இதில் சேர்க்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அங்கன்வாடிஆசிரியர்களுக்கு சிறப்புபயிற்சி அளித்து,குழந்தைகளைவித்தியாசமான முறையில்கவனித்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்படஉள்ளது.
No comments:
Post a Comment