Saturday, February 29, 2020
Thursday, February 27, 2020
Wednesday, February 26, 2020
Tuesday, February 25, 2020
DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி -உதவி பெறும் பள்ளிகள் -பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.05.1998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்
Monday, February 24, 2020
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கட்டடப் பணிகள் - நிலையான பராமரிப்பு விதிமுறைகள்- (Standard Operating Procedures - SOP) - பள்ளிகளில் குடிநீர் சுகாதாரம் மற்றும் சுத்தம் நிலைத் தன்மை - விதிமுறைகள் குறித்த கட்டகம் - அனைத்து பள்ளிகளுக்கு நடவடிக்கைகாக அனுப்பி வைத்திட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்தல் - நடவடிக்கை - சார்பு
பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க முயற்சி: ஆசிரியர்களின் பணி ஒதுக்கீடுக்கு திடீர் கட்டுப்பாடு
தனியார் பள்ளிகளின், 100 சதவீத தேர்ச்சிக்காக, முறைகேடுகளுக்கு துணை போகும் வகையில், தேர்வு பணிகளை ஒதுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Sunday, February 23, 2020
26ம் தேதி முதல், 28ம் தேதி வரை 10ம் வகுப்பு 'பிராக்டிகல்'
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, வரும், 26ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடக்க உள்ளது.
'ஆன்லைன்' வழி இலவச, 'அட்மிஷன்' : சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்க்க தீவிரம்
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நடக்கும், இலவச மாணவர் சேர்க்கைக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும், 'ஆன்லைனில்' இணைக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Saturday, February 22, 2020
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மார்ச், 2 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, பட்டதாரிகள், பி.எட்., படிப்புடன், 'டெட்' என்ற,
பிளஸ் 2 வகுப்புகள் நிறைவு
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 2ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், வகுப்புகள் நிறைவடைந்தன. ஒரு வாரம் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான
Thursday, February 20, 2020
10ம் வகுப்பு மாணவர் விபரம் நாளை முதல் திருத்தம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் உள்ள பிழைகளை, நாளை முதல் திருத்தம் செய்யலாம் என, அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.
பெண் கல்வியை ஊக்குவிக்க போட்டி
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மாணவ - மாணவியருக்கு போட்டிகள் நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பெண் குழந்தைகளின்
Wednesday, February 19, 2020
பிளஸ் 2 தனி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்கள், இன்று முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட
Tuesday, February 18, 2020
முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம்!
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு என அரசு சார்பில் பிரத்யேக அலுவலக முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இது பள்ளிக்கல்வித்துறையின் அலுவலக கோப்புகள், பள்ளிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர்களுக்கான ஆணைகள் மற்றும் பள்ளி அங்கீகாரம் தொடர்பான அனைத்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா?
முன்பெல்லாம் பள்ளிக் கல்வித்துறையின் ஆண்டு பள்ளி வேலைநாள்களுக்கான செயல்திட்டத்தினை அந்தந்த மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி
Monday, February 17, 2020
ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை 50% நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசு சுற்றறிக்கை
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு
Sunday, February 16, 2020
பணிநிரவல் செய்யப்பட்ட உபரி ஆசிரியர் - நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு - மீண்டும் பழைய பள்ளியில் சேர ஆணை - Proceedings
தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - ஆசிரியர்கள் பணிநிரவல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - 01 . 08 . 2018 மாணவர் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் - பணிநிரவல் வழங்கப்பட்டது - ஆசிரியர்களை பணியிலிருந்து
அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்
குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் என்றும், தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
Saturday, February 15, 2020
சி.பி.எஸ்.இ., தேர்வு இன்று துவக்கம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்க உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வழக்கமாக மார்ச்சில்
வீடு தேடி வரும் புதிய வாக்காளர் அட்டை
'தமிழகத்தில், 16 இலக்க எண் உள்ள வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு, 10 இலக்க எண்களுடன், புதிய வாக்காளர் அட்டையை, அலுவலர்கள், வீட்டிற்கு வந்து வழங்குவர்' என, தலைமை தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்துள்ளார்.
Friday, February 14, 2020
Tamil Nadu Elementary, Higher Secondary, School Education Subordinate Service - Amendment to the Special Rules Published!-PDF FILE
அமைச்சுப்பணியாளர்கள் 2% பணிமாறுதல் மூலம் முதுகலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களாக. பதவி உயர்வு வழங்குவதற்கான விதி திருத்தம் வெளியீடு
Amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service .பள்ளிகளில் ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள்-மத்திய அரசு
நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று
Thursday, February 13, 2020
பள்ளி பொது தேர்வுகளை முறைகேடின்றி நடத்த உத்தரவு
குரூப் - 4 தேர்வு முறைகேடுகள் அம்பலமாகி உள்ள நிலையில், அடுத்த மாதம் துவங்கும், பள்ளி பொதுத் தேர்வுகள், எந்த குளறுபடிகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
Wednesday, February 12, 2020
Tuesday, February 11, 2020
Subscribe to:
Posts (Atom)