Thursday, January 3, 2019

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

Attendance app இல் தாமத வருகை மற்றும் Abscondedபதியும் முறைகள்

காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவுசெய்யவும்.

வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும்வருகைபுரிந்தால் மீண்டும் app  Open செய்துகுறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதைமாற்றி P என சமர்ப்பிக்கவும்.

குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்றுபதிவாகிவிடும்.அவ்வாறே பள்ளிக்கு வந்தமாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும்காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,Pஎன்பதை மாற்றி A எனப் பதியவும்.

இது Absconded என பதிவாகும்.தாமத வருகைமற்றும்Absconded இவற்றை நாம் app இல் பார்க்கஇயலாது

இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Loginஇல்  மட்டுமே காண இயலும்.

No comments:

Post a Comment