அனுமதி அளிக்க வேண்டும் எனபோக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு அடையாளஅட்டையே போதுமானது எனவும்,புதிய பயணஅட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையைபின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்குபோக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவர்கள்1.50 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ்வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்அளித்துள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கு இலவசபஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஸ்மார்ட் கார்டு வடிவில் 1,791பள்ளிகள், கல்லூரிகளை சேர்ந்த 3.10 லட்சம்மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment