தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு
வழங்கவேண்டிய அகவிலைப்படி உயர்வை இன்னும் வழங்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 2019 ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்வை வழங்கியது. மத்திய அரசு உயர்த்தும்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்தும் மாநில அரசு, தற்போது ஏப்ரல் மாதம் ஆகியும் இன்னும் அறிவிப்பு செய்யாமல் காலம் தாழ்த்துகிறது. இதனால் 13 லட்சம் அரசு ஊழியர்களும், 7 லட்சம் ஓய்வூதியர்களும் பாதிப்படைந்துள்ளனர்.இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டுமென சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி கேட்டுள்ளார்.

No comments:
Post a Comment