கணினி சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டகணினி ஆசிரியர்களுக்கான மறு தேர்வு 27.06.2019 அன்றுநடைபெறுகிறது, அந்த தேர்வில் பங்குபெற
8.30 மணிக்குதேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் உத்தரவு.மேலும் தேர்வு நுழைவுச்சீட்டு அவர்களதுமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும்ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.

No comments:
Post a Comment