Wednesday, October 31, 2018

ஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி - CEO செயல்முறைகள்!


குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு


அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி, சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைகிறது


அரசு மற்றும அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்படுகிறதா? ஜகோர்ட் உத்தரவு


ஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்தரவு

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், மாணவர் குறைவாக உள்ள இடங்களில், ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் -

விடுமுறையில் கல்லுாரி தேர்வு: கவலையில் மாணவர்கள்

தீபாவளிக்கு முந்தைய நாளான, வரும், 5ம் தேதியும், அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாளில், கல்லுாரிகளில் நடத்தப்பட உள்ள தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் என்ற,

பிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு

பிளஸ் 2 துணை தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட

'நீட்' தேர்வு: பதிவு நாளை துவக்கம்!

பிளஸ் 2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, நாளை துவங்குகிறது. 

Tuesday, October 30, 2018

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க 10 ஆலோசனைகளைச் சொல்லும் பள்ளிக் கல்வித் துறை!


எங்கள் பள்ளியில் "ஏடிஸ்" கொசுப்புழு இல்லை என வியாழன்தோறும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டிய சான்று!


DSE PROCEEDINGS-தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணியமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல்-சார்பாக,

சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை - C.M cell reply


கல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலுவலகத்திற்கு கூடுதல் சுமை

கல்வித்துறை நிர்வாக சீர்திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் மே மாதம் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்பட்டன.

பள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல்

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில்,

கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம்

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியில் சேர, இனி, முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள்

பொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான, பொது தேர்வு வினாத்தாள் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.வரும், 2019 மார்ச்சில், பள்ளி பொது

பெருந்துறை ஐ.ஆர்.டி., கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியானது

பெருந்துறை ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் நலன் கருதி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், ௧986ல், போக்குவரத்து துறை

Monday, October 29, 2018

பள்ளிக் கல்வி - இணைஇயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் ஆணை வெளியீடு

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்திய நாளான 05.11.2018 அன்று தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை ஆணை வெளியீடு


31.10.2018 அன்று காலை 11.00 மணிக்கு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசாணை (நிலை) எண். 840 Dt: October 29, 2018 - மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் – ஆணைகள் வெளியிடப்படுகிறது

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி -மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - 2018-19 (தேர்வு 2017)- தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (National Means-cum-Merit விண்ணப்பங்களை Scholarship Scheme) -மாணவர்களின் இணையதளத்தில் பதிவேற்றுதல் - சார்பு


தொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை அறிவிப்பு!

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறியுறுத்தலின் படி பள்ளி முன் பருவ வகுப்புகளை தொடங்கும் முயற்ச்சிகளை தமிழக பள்ளி, கல்வித்துறை தொடங்கியுள்ளது.

2,000 அங்கன்வாடிகளில் கே.ஜி., வகுப்புகள் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி

தமிழகம் முழுவதும், 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்களை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்படுத்தி

வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ ஆலோசனை

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, வேலை நிறுத்த போராட்டம் நடத்த, எட்டு பேர் குழுவை, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்

'நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ.,

'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம் அறிவிப்பு

'குரூப் - 4' தேர்வில், சான்றிதழ் பதிவு செய்தவர்களின் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் - 4 பதவியில், 11 ஆயிரத்துக்கும்

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ., தேர்வுகள், வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாகவே நடத்தப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணை, இந்த வாரம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய இடைநிலை கல்வி

Sunday, October 28, 2018

நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் தொடர் மறியல் போராட்டம் - பள்ளிகளில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக மாணவர்களுக்கு சத்துணவு - ஆணை வெளியீடு


நவம்பர் 27 முதல் தொடர் வேலைநிறுத்தம், பிரிந்து சென்ற அமைப்புகளை இணைக்க குழு அமைப்பு ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி


25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு: தாமத அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

பகுதி நேர ஆய்வு படிப்புகளில் சேரகட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால்,நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு!

இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள்.
பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக à®®à®¾à®£à®µà®°à¯à®•ள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு!வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள்,

அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. சாத்தியமா?

தமிழகத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. à®…ரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. சாத்தியமா?பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு தனியார் பள்ளிக்கூடங்களை கலங்க வைத்தது. அதே நேரம் அரசு

மது அருந்தி பள்ளிக்கு வந்த 3 மாணவர்கள் இடைநீக்கம் 

சேலம் அருகே மது அருந்தி அரசுப் பள்ளிக்கு வந்த 3 மாணவர்களை 15 நாட்கள் இடைநீக்கம் செய்து பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலுவை தொகையை வழங்க கோரி ஈரோட்டில் ஆசிரியர்கள் போராட்டம்


பாடத்திட்டத்தை குறைக்க முடியாது, அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி,


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அனைத்து சங்கக ளுடன் இணைந்து போராட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் -தீர்மானம் நிறைவேற்றம்


ஆசிரியர் மாற்றம்: மாணவர்கள் தர்ணா

சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி, கே.மோரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 605 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். செப்., 28ல், அங்கு தலைமையாசிரியராக பணிபுரிந்த சங்கமித்திரை, வேறு

Saturday, October 27, 2018

DGE-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்ஏப்ரல் 2019 - பள்ளி மாணாக்கள் பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் 25.10.2018 அன்று நடைபெற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் கூடுதல் அறிவுரைகள் வழங்குதல்-தொடர்பாக.


DEE PROCEEDINGS- அரசு உதவிபெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 ல் வகுக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்கள் அரசிற்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருப்பவர்கள்(Present Incubent) ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் நிரப்பக்கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய அறிவுறுத்தியது-சார்பு


அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி - பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட, வரலாற்றைக் காவிமயமாக்கும் முயற்சியைப் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

6th Standard - November 1st Week ( 29.10.2018 - 02.11.2018 ) - Maths Subject Notes of Lesson for Teachers

6th Maths - November 1st Week Lesson plan - Click here

5th Standard - November 1st Week ( 29.10.2018 - 02.11.2018 ) - All Subject Notes of Lesson for Teachers

7th Standard - November 1st Week ( 29.10.2018 - 02.11.2018 ) - All Subject Notes of Lesson for Teachers

8th Standard - November 1st Week ( 29.10.2018 - 02.11.2018 ) - All Subject Notes of Lesson for Teachers

9th std - November 1st Week Lesson Plan 9th Tamil - November 1st Week Lesson plan

கருவூலம் மற்றும் கணக்குத்துறை -IFHRMS PROJECT- e- SR சரிபார்த்தல் பணம் பெற்று வழங்கும் தங்கள் அலுவலத்திற்கு e- SR Print எடுத்தல் -மாவட்ட கருவூல அலுவலர் விளக்கம் e-SR Verification And Uptation Steps

Friday, October 26, 2018

அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு

⭐அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
       
⭐தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

DEE - அரசு பள்ளிகளின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களின் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


ஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்!

காடையாம்பட்டி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததை, ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த 8ம்

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவு


அரசு வேலை பதிவு புதுப்பிக்க சலுகை

:வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 முதல், 2016 வரை, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.வேலை வாய்ப்பு

'குரூப் - 1' தேர்வு முடிவு எப்போது

துணை கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான, 'குரூப் - 1' தேர்வு நடத்தி, ஓராண்டு முடிந்தும், இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.தமிழக அரசு துறையில், 29 துணை

விண்ணப்பங்களில் குரூப் 'பி' அதிகாரிகள் சான்றொப்பம் இடலாம்

:“தனிநபர் சான்றிதழ்கள், விண்ணப்பங்களை சரிபார்த்து, அரசு துறை 'பி' குரூப் அலுவலர்கள் ஒப்புதல் கையெழுத்திட அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு துறைகளில் பணியில்

விஜயதசமி விழா: தமிழக பள்ளிகளில் 6,000 பேருக்கு, 'அட்மிஷன்'

விஜயதசமி பண்டிகை கால மாணவர் சேர்க்கையில், தமிழக பள்ளிகளில், 6,000 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் செயல்படும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், தமிழக

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுகாதார உறுதிமொழி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்,

மூன்றாம் பருவ புத்தகம் அச்சடிப்பு துவக்கம்

,தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை அச்சிடும் பணி துவங்கியுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2019-பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக 25.10.2018 அன்று நடைபெற்ற காணொளிக் காட்சியின் மூலம் அரசு தேர்வுகள் துறை இணைஇயக்குநர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மற்றும் விளக்கங்கள்


Thursday, October 25, 2018

27.10.2018 - சனிக்கிழமை பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


DSE - இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய விளையாட்டுப் போட்டியில் புதிய விளையாட்டுப் போட்டிகளை சேர்த்தல்


தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,25) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஆர்.பி., ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு தேர்வு முறைகேடு பிரச்னையால் நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும்

திறனாய்வு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

அக். 25-மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி திறன்

எல்.கே.ஜி., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங்'

எல்.கே.ஜி., வகுப்புக்கான அட்மிஷன், டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கும் என, தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்து வரும் நிலையில்,

Wednesday, October 24, 2018

SSLC - SEP / OCT 2018 EXAM RESULT RELEASE - APPLYING RETOTAL - REG


ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'கவுன்சிலிங்'

ஆதி திராவிடர் நல பள்ளி ஆசிரியர்கள், இடமாறுதலுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை

பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வியின் பணியாளர் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி

Tuesday, October 23, 2018

ஆன்ராய்டு போன் வைத்துள்ளவரா நீங்கள்? அப்ப தேவையில்லாத ஆப்பை இன்ஸ்டால் பண்ணாதீங்க!

ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு ஆபத்து : ரஷ்யாவில் இருந்து தொடங்கிய தாக்குதல் - உடனே இதை உறுதி செய்து

JACTTO GEO - தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒரு நாள் ஊதியம் (04.10.2018) பிடித்தம் செய்ய ஆணை!


பள்ளிகள் விடைபெற வேண்டிய ஆண்டு நெருங்கி வருகிறது ..... ஆசிரியர்கள் கவனமாக படிக்கவும்

2018- 2019 ல் சுமார் 10 %  சேர்கை % குறைந்தள்ளது

உடனே உங்கள் பள்ளி யை  கணக்கு போட வேண்டாம்

நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


RTI - மகப்பேறு விடுப்புக்கு முன் ஒரு அரசு பெண்ஊழியர் உயர்கல்வி பயில பெற முறையான அனுமதி பெற்று இருப்பின் அவர் அந்த உயர்கல்வியை மகப்பேறு விடுப்பிலும் தொடரலாம்!!


விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை... பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் சர்ச்சை! -விகடன்

ஒவ்வோர் ஆண்டும் மே மாத கோடை விடுமுறைக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் முதலாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவது வழக்கம். தற்போது விஜயதசமி அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

திட்டமிட்டபடி 27ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும், ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கும் பள்ளிகளின் உரிமத்தை மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்

2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகளே எடுக்க வேண்டும் என்று

ஆசிரியர் நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு : போலி சான்றிதழ் புகாரால், டி.ஆர்.பி., முடிவு

சிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325

நிதி இல்லை என்கிறார் முதல்வர் : கொந்தளிப்பில் 'ஜாக்டோ ஜியோ'

புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி இருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியதற்கு 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு

மாநில விதிகளின்படி சி.பி.எஸ்.இ., கட்டணம் : வசூல் வேட்டை பள்ளிகளுக்கு, 'செக்'

'மாநில அரசு விதிகளின் படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ.,யின் புதிய விதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகள்

Monday, October 22, 2018

DEE - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு அனுமதி - பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


வேண்டாம் "ALL PASS" ,பெரும்பாலான மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம் ,வாசித்தல் தெரியவில்லை !-NAS சர்வே

இன்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு, கூட்டல், கழித்தல் உள்ளிட்ட அடிப்படை கணிதம் தெரியவில்லை. சிலருக்கு வாசிக்கவே தெரியவில்லை.

TRB - சிறப்பாசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் குளறுபடி!

சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் ஓவியம், தையல் பாடப்பிரிவில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற 300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஹையர் கிரேடு தேர்வை தமிழ்வழியில் படித்ததற்கு

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய Pre.K.G வகுப்புகள் துவக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி.

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்


DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி-மாநகராட்சி/நகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவங்களில் கோருதல்


பழைய ஓய்வூதியத்திட்டம் வராதா??


1 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு மாற்றம் அங்கன்வாடிகளை மூட அரசு திட்டமா

தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு படிக்கும், ஒரு லட்சம்குழந்தைகளை,

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான,

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளுக்கு, புதிய விதிகள் வெளியிட பட்டுள்ளன. உள் கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, இடத்தின் அளவு உள்ளிட்ட அனைத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Sunday, October 21, 2018

காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம்

காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம் மதுரையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அக்டோபர் 27-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி மாவட்டத்

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது - தமிழக முதல்வர் பதில்

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து கேட்ட கேள்விகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.   நிருபர்கள்  கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார் களே?.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது எப்போது? அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்


Saturday, October 20, 2018

EMIS - மாணாக்கர்கள் புகைப்படத்தை 22.09.2018க்குள் பதிவேற்றவேண்டும் மற்றும் பதிவேற்றும் வழிமுறைகள் - CEO செயல்முறைகள்


7_வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.!!

அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி -மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் -தொடர்பாக.


9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் ஆய்வகம்,


ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் திருத்தி படிக்க அறிவுரை

 ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூகஅறிவியல்

அங்கீகாரமற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு

உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் குறித்து, தமிழக பள்ளிக் கல்வி துறை கணக்கெடுத்து உள்ளது. அதில், பல பள்ளிகள், இணைப்பு அங்கீகாரமே வாங்காததும் தெரிய வந்துள்ளது.

தனியார் பள்ளிகளில், 'ஹவுஸ் புல்' : விஜயதசமி அட்மிஷன்: அரசு பள்ளிகளில், 'டல்'

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், விஜயதசமி மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்தது. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, 'டல்' அடித்தது.நாடு முழுவதும், விஜயதசமி பண்டிகை, நேற்று,

மூளை காய்ச்சல் விழிப்புணர்வு : பள்ளிகளில் நடத்த உத்தரவு

:தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர சிக் ஷா திட்டத்தின்

Friday, October 19, 2018

NMMS SAT 25 Slip test Question Papers collection single file

NMMS- EXAM- SAT- 8 STD Full Study Materials

2 மணி நேரம் தூக்கம்: பாடத்திட்டத்தில் அறிவிப்பு

மழலையருக்கான, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் துாங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய, கே.ஜி., வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான

ஸ்காலர்ஷிப்' தேர்வுகளுக்கு வழிகாட்டுதல் கிடைக்குமா அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு

உதவி தொகைக்கான தேர்வுகளுக்கு, வினா வங்கி மற்றும் பயிற்சி புத்தகங்கள் வெளியிட, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில்,

'நீட்' பயிற்சியில், ஓ.பி., அடிக்கும் ஆசிரியர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

தமிழக அரசின், 'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி பணிக்கு வராத, ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொது தேர்வு முடித்தவர்கள்,

சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிமுறைகள் மாற்றம்!. மாநில அரசுகளுக்கு கிடைத்தது அதிகாரம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளில், மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கல்வி

Thursday, October 18, 2018

'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 அரசு பள்ளிகளில், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கான, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.வட கிழக்கு பருவமழை துவங்குவதையொட்டி, முன்

நாட்டின் புதிய கல்வி கொள்கை வரைவு. தயார்!.. பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் சேர்ப்பு

 நாட்டின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு, பல கட்டங்களுக்கு பின், இறுதியாக, தயார் நிலையில் உள்ளது; இம் மாதம் கடைசியில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம், இந்த

SSA - FUND RELEASE PROCEEDING FOR SCERT TRAINING


அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள்(PTA) தொய்வின்றி நடைபெற பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!


DSE Proceedings: புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 17.10.2018 நிலவரப்படி கோருதல்-சார்பு